சினிமா செய்திகள் தமிழ் சினிமா செம க்யூட்! கர்ப்பமாக இருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை… வைரலாகும் புகைப்படங்கள்…!!! Sowmiya Balu15 August 20240138 views விஜய் தொலைக்காட்சியில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ரித்திகா தமிழ்ச்செல்வி. இவர் கடந்த வருடம் இந்த சீரியலில் இருந்து விலகினார். தற்போது இவர் குக் வித் கோமாளி மற்றும் பல விஜய் டிவி ஷோக்களில் போட்டியாளராக கலந்து கொண்டு வந்தார். இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு வினு என்பவருடன் கேரள முறைப்படி திருமணம் நடந்தது. தற்போது கர்ப்பமாக இருக்கும் ரித்திகா கணவருடன் சேர்ந்து போட்டோஷூட் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.