நடிகை தமன்னா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் தமிழ் சினிமாவில் வெளியான கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
இதனையடுத்து சமூக வலைதளபக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது சிவப்பு நிற உடையில் ஜொலிக்கும் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவரின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.