Home சினிமா செய்திகள் செம க்யூட்! சிவகார்த்திகேயன் வெளியிட்ட மகனின் புகைப்படம்… குவியும் பிறந்தநாள் வாழ்த்து…!!!

செம க்யூட்! சிவகார்த்திகேயன் வெளியிட்ட மகனின் புகைப்படம்… குவியும் பிறந்தநாள் வாழ்த்து…!!!

by Inza Dev
0 comment

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் SK 23 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரி போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சமூக வலைதளப்பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். செம க்யூட்டான இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/C9T5wEQSe2s/?utm_source=ig_embed&utm_campaign=loading

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.