சினிமா செய்திகள் தமிழ் சினிமா செம க்யூட்! சேலையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்..வைரலாகும் புகைப்படங்கள்…!!! Sowmiya Balu18 September 2024071 views நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் மற்ற ஹீரோ படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இவர் பாலிவுட்டில் பேபி ஜான் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இது தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் ஆகும். இந்நிலையில், சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது கேரளா சேலையில் ஜொலிக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.