சினிமா செய்திகள் தமிழ் சினிமா செம க்யூட்! சேலையில் போட்டோஷூட் நடத்திய கீர்த்தி சுரேஷ்…. படு வைரல்…!!! Sowmiya Balu29 July 2024083 views நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் மற்ற ஹீரோ படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இவர் பாலிவுட்டில் பேபி ஜான் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இது தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் ஆகும். இந்நிலையில், சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், சேலையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.