செம க்யூட்! 3வது மகனின் பெயரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்… அழகிய வீடியோ வைரல்…!!!!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரின் படங்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குடும்பங்களுடன் இணைந்து பார்க்கும்படி இவர் பார்த்து பார்த்து படங்கள் நடிக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அயலான். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து, சமீபத்தில் சிவகார்த்திகேயன் தனக்கு 3 வது மகன் பிறந்திருப்பதாக ரசிகர்களுக்கு சந்தோஷ செய்தி வெளியிட்டார். இந்நிலையில், தன் மகனுக்கு ”பவன் சிவகார்த்திகேயன்” என பெயர் வைத்திருப்பதாக அழகான வீடியோ பதிவுடன் அறிவித்துள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!