செம! ”தக் லைஃப்” படத்தில் இணைந்த பிரபலங்கள்…படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு அறிவிப்பு…!!!

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் மாநாடு படத்திற்கு பிறகு நிறைய படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இயக்குனர் மணிரத்னம் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் 34 வருடங்களுக்குப் பிறகு உருவாகும் திரைப்படம் ”தக் லைஃப்”. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தில் நடிகர் சிம்பு முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். இதில் இவர் கமலுக்கு மகனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் திரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், சிம்பு மற்றும் பல நடிக்கின்றனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தில் நாசர் மற்றும் அபிராமி இணைந்துள்ளதாக படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

Related posts

செம க்யூட்! தமன்னாவா இது..? அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்…படு வைரல்…!!!

அச்சச்சோ! விரைவில் முடிவுக்கு வரும் சன் டிவியின் பிரபல சீரியல்…அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

கமல் நடிக்கும் “தக் லைஃப்” படம் 150 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதா..? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!