Home சினிமா செய்திகள் செம மாஸ்! தன்னைப் பற்றிய வதந்திக்கு பதிலடி கொடுத்த நடிகை மீனா…. வைரல் பதிவு….!!!

செம மாஸ்! தன்னைப் பற்றிய வதந்திக்கு பதிலடி கொடுத்த நடிகை மீனா…. வைரல் பதிவு….!!!

by Sowmiya Balu
0 comment

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. தற்போதும் இவருக்கு ரசிகர்கள் பலர் உள்ளனர். இதையடுத்து இவரின் கணவர் வித்யாசாகர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் இறந்துவிட்டார். இதனை தொடர்ந்து இவரை பற்றி பல்வேறு வதந்திகள் தொடர்ந்து பரவிக் கொண்டிருக்கிறது.

இதில் குறிப்பாக இவர் இரண்டாவது திருமணம் செய்ய போகிறார் எனவும் இணையத்தில் தகவல் கசிந்தது. இந்நிலையில், இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “Rumors are created by haters, spread by fools, and accepted by idiots” என கூறியுள்ளார். இவரின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.