ஜனாதிபதி திரவுபதி முர்மு….புதிய ஆளுநர்களை நியமித்தார்….!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு புதிய ஆளுநர்களை நியமித்தார். அதன்படி குஜராத்தில் 2013 முதல் 2014 வரை தற்போதைய முதல்வர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கே. கைலாஷ் நாதன் புதுச்சேரியின் லெப்டினட் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஜார்கண்ட் மாநில ஆளுநராகவும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் புதுச்சேரி ஆளுநராக ஓய்வு பெற்ற கைலாசநாதர் வரும் ஆக 7ஆம் தேதி காலை 11 மணிக்கு புதுச்சேரி ராஜ் நிவாஸில் பதவி ஏற்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!