உலக செய்திகள் செய்திகள் ஜப்பானில் நிலடுக்கம்….ரிட்டர் 6.9 ஆக பதிவு…!!! Sathya Deva8 August 20240101 views ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலடுக்கம் காரணமாக அந்நாட்டிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. ஜப்பானில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிட்டரில் 6.9 ஆக பதிவாகி இருக்கிறது என கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஜப்பானிய தீவுகளான குய்ஷு மற்றும் ஷிகோகு ஆகிய பகுதிகளை ஒட்டிய கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த நிலநடுக்கம் ஆனது மியாசகியில் இருந்து 20 மைல் தூரத்தில் ஏற்பட்டதாக அமெரிக்கா நிலநடுக்கவியல் துறை அறிவித்துள்ளது.