“ஜமா” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

அறிமுக இயக்குனர் பாரி அழவழகன் இயக்கியுள்ள திரைப்படம் ”ஜமா”. இந்த படத்தை கூழாங்கல் படத்தை தயாரித்த நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் அம்மு அபிராமி, பாரி இளவழகன், வசந்த் மாரிமுத்து மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இளையராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி ரிலீஸ் செய்வதாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளை தொடங்க இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?