ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ்…18 வகை வேரியண்ட்களில் புதிய ஜாவா பைக்…!!!

ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் மேம்படுத்தப்பட்ட ஜாவா 42 பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஜாவா பைக் 18 வகை வேரியண்ட்களிலும்,14 வண்ணங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் ஆரம்பகட்ட விலை ₹1.73 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இந்த பைக் 1.98 லட்சதிற்க்கு விற்பனை செய்ய படுகிறது.

புதிய வகை ஜே-பேந்தர் எஞ்சின் இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஓர் 294 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் ஆகும். இந்த மோட்டார் அதிகபட்சமா 27.32 பிஎஸ் மற்றும் 26.84 என்எம் டார்க் வரை சக்தியை வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் அதிக இரைச்சலை ஏற்படுத்தாது என ஜாவா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!