சினிமா செய்திகள் தமிழ் சினிமா ஜெயம் ரவி நடிக்கும் “பிரதர்”… வெளியான சூப்பர் அப்டேட்…!!! Sowmiya Balu17 July 2024080 views நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருகிறார். இவர் தற்போது பிரதர், சீனி மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் ராஜசேகர் இயக்கும் இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த படம் செப்டம்பர் 27ம் தேதி ரிலீஸ் செய்ய செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.