ஜெர்மனியில் உள்ள ஜெஸ்டா ஆலையில் எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் இருவரும் சி.ஏ.ஓ வாக உள்ளனர். இவர்களது எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் டெஸ்லா நிறுவனம் உலக அளவில் முன்னணியில் உள்ளது . டெஸ்லா ஆலையில் பணிபுரியும் ஊழியர்கள் ஒவ்வொருவரும் 5 காபி கோப்பைகளை தங்களது வீட்டிற்கு எடுத்துச் சென்றதாக தெரியவந்தது .
இதனால் 65000 கோப்பைகளை காணவில்லை என்று அந்த ஆலையின் மேனேஜர் அதிர்ச்சி புகார் ஒன்றை அளித்துள்ளார். சமீபத்தில் டெஸ்லா நிறுவனத்தின் சி. ஏ. ஓ எலான் மஸ்க் உலகளவில் 10% பணியாளர்களை குறைக்கும் திட்டத்தை அறிவித்தார். இதனால் நிறுவனத்தியில் ஊழியர்கள் கவலையில் உள்ளனர் . மேலும் இதில் பணி புரியும் ஊழியர்கள் பணி பாதுகாப்பு ,குறைவான ஊதியம் போன்ற பல பிரச்சனைகளை எதிர் கொள்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.