உலக செய்திகள் செய்திகள் டெஸ்லா நிறுவனத்தில் 65 ஆயிரம் காபி கோப்பைகளை காணுமா…. மேனேஜர் அதிர்ச்சி புகார்…! Sathya Deva15 July 2024053 views ஜெர்மனியில் உள்ள ஜெஸ்டா ஆலையில் எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் இருவரும் சி.ஏ.ஓ வாக உள்ளனர். இவர்களது எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் டெஸ்லா நிறுவனம் உலக அளவில் முன்னணியில் உள்ளது . டெஸ்லா ஆலையில் பணிபுரியும் ஊழியர்கள் ஒவ்வொருவரும் 5 காபி கோப்பைகளை தங்களது வீட்டிற்கு எடுத்துச் சென்றதாக தெரியவந்தது . இதனால் 65000 கோப்பைகளை காணவில்லை என்று அந்த ஆலையின் மேனேஜர் அதிர்ச்சி புகார் ஒன்றை அளித்துள்ளார். சமீபத்தில் டெஸ்லா நிறுவனத்தின் சி. ஏ. ஓ எலான் மஸ்க் உலகளவில் 10% பணியாளர்களை குறைக்கும் திட்டத்தை அறிவித்தார். இதனால் நிறுவனத்தியில் ஊழியர்கள் கவலையில் உள்ளனர் . மேலும் இதில் பணி புரியும் ஊழியர்கள் பணி பாதுகாப்பு ,குறைவான ஊதியம் போன்ற பல பிரச்சனைகளை எதிர் கொள்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.