”தக் லைஃப்” படத்திற்காக இயக்குனரிடம் கமல்ஹாசன் போட்ட கண்டிஷன்… என்ன சொன்னாருன்னு தெரியுமா…?

இயக்குனர் மணிரத்னம் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் 34 வருடங்களுக்குப் பிறகு உருவாகும் திரைப்படம் ”தக் லைஃப்”. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தில் நடிகர் சிம்பு முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். இதில் இவர் கமலுக்கு மகனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் திரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், சிம்பு மற்றும் பல நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது. கமல்ஹாசன் மணிரத்தினத்திடம், இந்த படத்தின் முதல் பாதியை கமல் பார்த்துவிட்டதாகவும் மேலும், இந்த படம் அவருக்கு பிடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை வருகிற டிசம்பர் 20 ம் தேதி ரிலீஸ் செய்ய அவர் இயக்குனரிடம் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து விரைவில் இந்த படத்தை சென்சார்க்கு அனுப்புமாறு அவர் அறிவுறுத்தியுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

செம க்யூட்! தமன்னாவா இது..? அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்…படு வைரல்…!!!

அச்சச்சோ! விரைவில் முடிவுக்கு வரும் சன் டிவியின் பிரபல சீரியல்…அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

கமல் நடிக்கும் “தக் லைஃப்” படம் 150 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதா..? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!