Home சினிமா செய்திகள் “தக் லைஃப்” படப்பிடிப்பில் நடிகர் சிம்பு…அவரே வெளியிட்ட புகைப்படம்…இணையத்தில் வைரல்…!!!

“தக் லைஃப்” படப்பிடிப்பில் நடிகர் சிம்பு…அவரே வெளியிட்ட புகைப்படம்…இணையத்தில் வைரல்…!!!

by Sowmiya Balu
0 comment

இயக்குனர் மணிரத்னம் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் 34 வருடங்களுக்குப் பிறகு உருவாகும் திரைப்படம் ”தக் லைஃப்”. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தில் நடிகர் சிம்பு முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். இதில் இவர் கமலுக்கு மகனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் திரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், சிம்பு மற்றும் பல நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது. இந்நிலையில், நடிகர் சிம்பு தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் இருப்பது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.