Home சினிமா செய்திகள் “தங்கலான்” டிரைலர் எப்போது ரிலீஸ்…? வெளியான சூப்பர் அப்டேட்…!!!

“தங்கலான்” டிரைலர் எப்போது ரிலீஸ்…? வெளியான சூப்பர் அப்டேட்…!!!

by Inza Dev
0 comment

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் தற்போது இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள படம் ”தங்கலான்”. இந்த படத்தில் மாளவிகா மோகன், பசுபதி, பார்வதி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

தற்போது, இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படம் குறித்த சூப்பரான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்தின் டிரைலர் நாளை ஜூலை 10 வெளியாகும் என படகுழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளிலும் ரிலீசாக உள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.