“தங்கலான்” படத்தின் வார் சாங் வீடியோ பாடல் ரிலீஸ்… இணையத்தில் வைரல்…!!!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ”தங்கலான்”. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த திரைப்படம் 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளதாக சமீபத்தில் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர். இந்நிலையில், இந்த படத்தின் வார் சாங் பாடலின் வீடியோவை பட குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் காட்சிகள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?