“தங்கலான்” படம் எப்படி இருக்கு? வெளியான முதல் விமர்சனம்… நீங்களே பாருங்க…!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் தற்போது இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள படம் ”தங்கலான்”. இந்த படத்தில் மாளவிகா மோகன், பசுபதி, பார்வதி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீசாக இருக்கும் இந்த படத்தை பார்த்த இயக்குனர் ஞானவேல் ராஜா, ”நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த படத்தை பார்த்தவுடன் உடனடியாக விக்ரம் மற்றும் இயக்குனர் பா ரஞ்சித் இருவருக்கும் கால் செய்து பேசினேன். இந்த படத்தின் முதல் பாதியை பார்க்கும் பொழுதே எனக்கு ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது எனவும், மேலும் இந்த மாதிரி படத்தை நான் தயாரித்துள்ளேன் என எனக்கு பெருமையாக உள்ளது” என கூறியுள்ளார்.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?