Home செய்திகள் தந்தையின் இந்த செயல்… மனமுடைந்த மகள் தற்கொலை முயற்சியா…?

தந்தையின் இந்த செயல்… மனமுடைந்த மகள் தற்கொலை முயற்சியா…?

by Sathya Deva
0 comment

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது உறவினரான இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார் இந்த காதல் விவகாரம் அந்த பெண்ணின் தந்தைக்கு பிடிக்காமல் இருந்துள்ளது. இதனிடையே தனது மகள் காதலித்த இளைஞனை வீட்டிற்கு வரவழைத்து கடுமையாகத் தாக்கி அவரது ஸ்மார்ட் போனில் இருந்த தனது மகளின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து இணையதளத்தில வெளியிட்டுள்ளார்.

இதனை தெரிந்து கொண்ட இளம் பெண் பெற்ற தந்தை செய்த இத்தகைய செயலால் மனம் உடைந்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தற்போது இளம் பெண் சிகிச்சை எடுத்து வரும் நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.