Home ஆன்மிகம் தனுசு ராசிக்கு…! உத்தியோகத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்…!! குடும்பத்தில் இருந்து டென்ஷன் விலகும்…!!

தனுசு ராசிக்கு…! உத்தியோகத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்…!! குடும்பத்தில் இருந்து டென்ஷன் விலகும்…!!

by Rugaiya beevi
0 comment

தனுசு ராசி அன்பர்களே…! மன நிறைவான நாளாக கண்டிப்பாக இருக்கும்.

பிடித்தமான உணவு வகைகளை உண்டு மகிழ்வீர்கள். நட்பின் பெருமையை உணர்ந்து கொள்வீர்கள். மனதிற்குள் ஒரு வித நம்பிக்கை உண்டாகும். உத்தியோகத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றி விடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். அரசியல்வாதிகள் பதவி பெற்றால் அனுகூலம் உண்டாகும். எதிலும் உங்களுக்கு கவலை வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணம் சம்பாதிக்க முடியும். மேலதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்து டென்ஷன் குறையும். கணவன் மனைவியிடையே மகிழ்ச்சி உண்டாகும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். நண்பர்களால் தேவையான உதவிகளை கிடைக்க பெறுவீர்கள். பெண்கள் யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களை தெளிவு படுத்திக் கொள்ளுங்கள். அதிக வட்டி தொகைக்கு கடன் வாங்க வேண்டாம். காதல் கண்டிப்பாக வெற்றியை நோக்கி செல்லும். காதலில் விட்டுக் கொடுத்து செல்வது சிறப்பு. காதல அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும்.

மாணவர்கள் யோசித்து சில முடிவுகளை எடுக்க வேண்டும். குழப்பம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கல்வியில் சாதிக்கும் அமைப்பு இருக்கின்றது. உயர்கல்வி மிக சிறப்பாக அமையும். வெளிநாடு சென்று படிக்கக்கூடிய யோகம் இருக்கு. முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான என் ஏழு மற்றும் அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.