Home ஆன்மிகம் தனுசு ராசிக்கு…! உழைப்பால் உயரும் நாளாக இருக்கும்…! கொடுத்த வாக்குறுதியை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள்…!!

தனுசு ராசிக்கு…! உழைப்பால் உயரும் நாளாக இருக்கும்…! கொடுத்த வாக்குறுதியை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

தனுசு ராசி அன்பர்களே…! போராட்டகரமான வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்து கொள்வீர்கள்.

அனுபவ அறிவு இருக்கும். ஏற்கனவே கிடைத்த அனுபவத்தை கொண்டு வாழ்க்கை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் பற்றிய கவலை இருக்கும். நேரம் காலம் பார்த்து எதிலும் ஈடுபட்டால் வெற்றி இருக்கும். வாகன செலவு இருக்கின்றது. எதையும் நேசித்து செய்யுங்கள். புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும். வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும். வீடு மாற்றம் இடமாற்றம் மகிழ்ச்சியை கொடுக்கும். எந்த ஒரு விஷயத்தையும் தெளிவு படுத்திக் கொள்வீர்கள். செய்யும் செயலை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். சிந்தனை திறன் அதிகரிக்கும். பயணத்தால் எதிர்பார்த்த பலன் கண்டிப்பாக கிடைக்கும். எந்த ஒரு சின்ன விஷயத்தையும் நாசுக்காக செய்வீர்கள். சில விஷயங்களுக்காக கஷ்டப்பட்டாலும் நல்ல பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவி தாமதமாக கிடைக்கும். முறையான வாழ்க்கை அமைத்துக் கொள்வீர்கள். பெண்கள் யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். மனக்கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். மாற்றங்கள் ஒரு பக்கம் ஏற்படும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாடு மேற்கொள்வீர்கள். குலதெய்வ வழிபாடு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். காதல் பிரச்சினையை கொடுக்காது பயப்பட வேண்டாம். காதலில் முடிவெடுக்கும் போது தெளிவு வேண்டும். புத்தம் புது விஷயங்களை செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் மிகுந்து காணப்படும்.

விளையாட்டுத் துறையில் கண்டிப்பாக சாதிக்க முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.