Home ஆன்மிகம் தனுசு ராசிக்கு…! உழைப்பால் உயரும் நாளாக இருக்கும்…! நட்பு வட்டம் விரிவடையும்…!!

தனுசு ராசிக்கு…! உழைப்பால் உயரும் நாளாக இருக்கும்…! நட்பு வட்டம் விரிவடையும்…!!

by Rugaiya beevi
0 comment

தனுசு ராசி அன்பர்களே…! இறை வழிபாட்டில் அதிகமான அக்கறை கொள்வீர்கள்.

தொட்டது துவங்கும் நாளாக இருக்கும். யோசிக்காமல் செய்யும் காரியங்கள் கூட நல்ல முன்னேற்றம் உண்டாகும். விவாக பேச்சுக்களை நல்லபடியாக முடித்து காட்டுவீர்கள். சகோதரர்களால் நல்ல அனுகூலம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கு குறிக்கிடாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். வீணாக அலைச்சல் இருக்கும். பொருளாதாரத்தில் மாற்றம் உண்டாகும். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். வருமானம் ஓரளவுக்கு திருப்தி கொடுக்கும். தொழில் மாற்ற சிந்தனை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தை நல்ல முறையாக பார்த்துக் கொள்ளுங்கள். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சீரான வாய்ப்பு கிடைக்கும். குழப்பமான மனநிலை இருக்கும். பெண்கள் மாறுபட்ட கோணத்தில் சந்திப்பீர்கள். எடுத்த விஷயத்தை அற்புதமாக செய்வீர்கள். யாரையும் குறைகள் சொல்ல வேண்டாம். நிர்வாக சீர்கேட்டை சரி செய்ய முடியும். பெண்கள் மனக்குழப்பத்திலிருந்து விடுபடும் நாளாக இருக்கும். காதல் பிரச்சினையை கொடுக்காது பயப்பட வேண்டாம். எதையும் சிந்தித்து செயல்படுத்துங்கள்.

மாணவர்கள் சுறுசுறுப்பை மேம்படுத்திக் கொள்ளுங்கள். எதையும் உற்சாகமாக செய்ய முடியும். கல்வியில் கண்டிப்பாக சாதிக்க முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசைக் கிழக்கு. அதிர்ஷ்டமான என் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.