Home ஆன்மிகம் தனுசு ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்..!! குடும்பத்தில் எந்த பிரச்சினைகள் கண்டிப்பாக தீரும்…!!

தனுசு ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்..!! குடும்பத்தில் எந்த பிரச்சினைகள் கண்டிப்பாக தீரும்…!!

by Rugaiya beevi
0 comment

தனுசு ராசி அவர்களே…! எந்த ஒரு விஷயத்தையும் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

குடும்பத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் அவ்வப்போது வந்து போகும். கல்யாண பேச்சு வார்த்தையே கண்டிப்பாக வெற்றி கொடுக்கும். புதியவர்கள் நண்பர்கள் அவர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புக்கூடும்.. வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை ஆதரிக்கக்கூடும். மதியத்திற்கு மேல் உங்களுக்கு நல்ல செய்தி வரும். இறைவன் வழிபாடு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் கண்டிப்பாக தீரும். எதிர்பார்த்த நல்ல தகவல் கண்டிப்பாக வரும். இறைவன் சரணாகதி அடைவீர்கள். நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். கடன் பிரச்சினைகளை நினைத்து வருத்தப்பட மாட்டீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக கடனை அடைப்பீர்கள். கணவன் மனைவி இருவரும் எந்த ஒரு செயலையும் யோசித்து எடுப்பது நல்லது. அவசரத்தை தவிர்ப்பது மிக நல்லது. சகோதரர் உதவி செய்வார்கள். முன்னேற்றமான வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியும். லாபத்தை சீரான முறையில் அமைத்துக் கொள்வீர்கள். நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண முடியும். இரவு பகலாக உழைத்து உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். காரியங்களை கணக்கட்சிதமாக செய்து முடிப்பீர்கள். தேவைகளை ஓரளவுக்கு பூர்த்தி செய்து கொள்வீர்கள். பெண்கள் உழைப்பால் உயரும் நாளாக இருக்கும். அக்கம் பக்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும். பெண்கள் இந்த இனிய நாளை கொண்டாடி மகிழ்வீர்கள். காதல் ஆரம்பத்தில் கஷ்டத்தை கொடுத்தாலும் இறுதியில் வெற்றியை கொடுக்கும்.

காதல் கண்டிப்பாக ஜெயிக்கும். மாணவர்கள் பிடித்தமான வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். முழு முயற்சியுடன் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். கல்விக்கான முயற்சி கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். மாணவர்களுக்கு எதிர்காலம் சிறப்பாக அமையும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீளம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் நீளம் மற்றும் மஞ்சள் நிறம்..

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.