தனுசு ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே…! தன்னிறைவு பெரும் நாளாக இருக்கும்.

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி வாகை சூடுவீர்கள். உங்களுக்கு மனம் புரியாத கொஞ்சம் குழப்பம் இருக்கும். நண்பர்களின் ஆலோசனை கிடைக்கும். செயல்கள் நிறைவேற கொஞ்சம் ஊக்கத்துடன் செயல்பட வேண்டும். நெருக்கடியான நேரத்தில் நண்பர்கள் உதவி கிடைக்கும். நல்லவர்களே அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.. தொழில் வியாபாரம் அடுத்த கட்டத்திற்கு செல்லும். நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவது நல்லது. பண பரிவர்த்தனையில் பாதுகாக்க வேண்டும். சகோதரர்களால் சின்ன சின்ன பிரச்சனை வரும். வாக்க வன்மையாக எல்லா நன்மைகளும் கிடைக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். கனவுகள் ஒரு பக்கம் நினைவாகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொண்டு. வாகனங்களை இயக்கும் பொழுது கவனம் வேண்டும். பெண்கள் குழப்பமான மனநிலையில் காணப்படுவீர்கள்.

எது சரி எது தவறு என்று யோசித்து செயல்பட வேண்டும். காதல் போன்ற விஷயத்தில் தெளிவு மற்றும் துணிவு வேண்டும். காதலில் அவசரம் படாமல் இருக்க வேண்டும். மாணவர்கள் தடபுடலாக சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். கல்வியில் ஏற்படும் சிரமங்களை சரி செய்வீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! புத்தி கூர்மை வெளிப்படும்….!! செயல்பாடுகளில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும்…!!

கும்பம் ராசிக்கு…! சோதனைகளை கடந்து சாதனையாக மாற்றுவீர்கள்…! காலை நேரம் மகிழ்ச்சியாக இருக்கும்…!!

மகரம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!