ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து தனுசு ராசிக்கு…! செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது…!! சூழ்நிலையை சாதகமாக அமைத்துக் கொள்வீர்கள்…!! Rugaiya beevi15 December 2024013 views தனுசு ராசி அன்பர்களே…! நீங்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். செய்யும் செயலில் கூடுதல் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இடையூறு செய்பவர்களை சரி செய்வீர்கள். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். அளவான பண வரவு கிடைக்கும். இருப்பதை வைத்துக் கொண்டு சிறப்புடன் வாழ்வீர்கள். ஒவ்வாத உணவுகளை எடுக்க வேண்டாம். வெளியூர் பயணங்களை பயனறிந்து மேற்கொள்வது நல்லது. மன கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். பொருள் வரவு சீராக இருக்கும். வீடு வாகனம் மூலம் லாபம் கிடைக்கும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். எந்த ஒரு காரியங்களையும் கணக்கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். பெண்கள் உணர்ச்சிவசம் கோபப்பட வேண்டாம். செய்யும் பணிகளை நிதானமாக செய்ய வேண்டும். பெண்களுக்கு மாற்றங்கள் ஏற்படும் நாளாக இருக்கும். காதலைப் பொருத்தவரை அவசரப்படாமல் பொறுமையாக இருக்க வேண்டும். மாணவர்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள். வாய்ப்புகளை நல்ல விதத்தில் பயன்படுத்துவீர்கள். கல்வி மீது முழு அக்கறை உண்டாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஒன்று மற்றும் மூன்று. அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் மற்றும் பச்சை நிறம்.