தனுசு ராசிக்கு…! தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள்…! சுமாரானம் பணவரவு இருந்தாலும் போதும் என்ற மனம் இருக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே…! கிடைக்கின்ற வாய்ப்புகளை எல்லாம் நல்ல முறையில் பயன்படுத்திவீர்கள்.

நல்ல எண்ணங்கள் மாற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும். பிரச்சனைகளை லாபகரமாக கையாளுவீர்கள். இடைவிடாமல் உழைத்துக் கொண்டே இருப்பீர்கள். சூழ்நிலை உங்களுக்கு ஏற்றவாறு அமைந்துவிடும். நட்பால் உங்களுக்கு நல்லது நடக்கும். பணவரவு சுமாராக இருக்கும். கிடைக்கின்ற வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்துங்கள். கூட்டாளிகளின் நடத்தல் எரிச்சல் ஊட்டும். சிலருக்கு வழக்கு விவாகரங்கள் வெற்றியை கொடுக்கும். வெட்டி செலவு ஒரு பக்கம் இருக்கும். தொழில் வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முன்னேறுவதற்கான முயற்சி வெற்றியை கொடுக்கும். நல்லவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள். வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். செயல்திறன் அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்பு உண்டாகும். நல்லவைகள் கண்டிப்பாக நடக்கும். திறமைகளால் எதிலும் வெற்றி பெற முடியும். பயணங்கள் செல்ல போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள். யோகமான நல்ல பலன் கிடைக்கும். பெண்கள் காசு பணத்தை பத்திரப்படுத்திக் கொள்வது சேமிப்பாக மாறும். பெண்கள் இந்த நாளை உயர்வுக்காக பயன்படுத்திக் கொள்வீர்கள். காதலில் பிரச்சனை இல்லை பொறுமை காக்க வேண்டும்.

மாணவர்கள் சூழ்நிலை புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு எதிலும் ஜெயிக்கும் எண்ணம் வெளிப்படும். மாணவர்கள் பாடங்களில் உள்ள சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!