Home ஆன்மிகம் தனுசு ராசிக்கு…! நல்லவைகள் கண்டிப்பாக நடக்கும்…!! நல்ல நண்பர்களின் சேர்க்கை இருக்கும்…!!

தனுசு ராசிக்கு…! நல்லவைகள் கண்டிப்பாக நடக்கும்…!! நல்ல நண்பர்களின் சேர்க்கை இருக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

தனுசு ராசி அன்பர்களே…! நினைவாற்றல் கூடும் நாளாக இருக்கும்.

லாபகமாக எதையும் கையாண்டு வெற்றி காண்பீர்கள். நண்பர்களுடன் நல்ல தகவல் கிடைக்கும். வீடு மாற்றும் இடமாற்றம் பற்றி சிந்தனை இருக்கும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்து இணைவார்கள். மருத்துவ செலவு குறையும். வரவேண்டிய பணம் கண்டிப்பாக வரும். கஷ்டங்கள் ஒரு அளவு குறையும். நீண்ட தூர தகவல் நன்மையாக இருக்கும். உத்தியோகத்தில் உழைப்பவர் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் திடீர் பிரச்சனை தோன்றி மறையும். சேமிக்கும் எண்ணத்தை வளர்த்துக் கொள்வீர்கள். நல்ல கோரிக்கைகளை மேம்படுத்துவீர்கள். வாழ்க்கையில் சிரமங்கள் விலகும்.

பெண்கள் இந்த நாளை நல்லவிதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். காதல் போன்ற விஷயத்தில் தெளிவு வேண்டும். மாணவர்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வீர்கள். மாணவர்கள் மனதை தெளிவாக வைத்துக் கொள்வீர்கள். மாணவர்களுக்கு என்று சாதனைக்கு உரிய நாளாக இருக்கும். விளையாட்டுத் துறையில் வெற்றி பெறுவீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்..

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.