ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து தனுசு ராசிக்கு…!! பணவரவு அதிகரிக்கும்…!! ஆதரவற்றவர்களுக்கு ஆதரவு அளிப்பீர்கள்…!! Rugaiya beevi8 January 202504 views தனுசு ராசி அன்பர்களே இன்று யார் மனதையும் புண்படுத்த மாட்டீர்கள். தெய்வீக சிந்தனை வெளிப்படும். பணவரவு அதிகரிக்கும். கற்பனை உலகில் மிதந்து காணப்படுவீர்கள். சிந்தித்து செயல்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். வியாபாரத்தில் தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். நிர்வாகத்தன்மை வெளிப்படும். நீண்ட பயணங்கள் வெற்றி அளிக்கும். ஆதரவற்றவர்களுக்கு ஆதரவு அளிப்பீர்கள். வாய்ப்புகளை அருமையாக பயன்படுத்துவீர்கள். மறைமுக வருவாய்கள் வரும். இன்று நீங்கள் நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். மாணவர்கள் புதுமை படைக்கும் நாளாக இருக்கும். பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீல நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டமான திசை : மேற்கு. அதிர்ஷ்டமான எண்கள்: 3. அதிர்ஷ்டமான நிறம்: நீளம் மற்றும் மஞ்சள் நிறம்.