தனுசு ராசிக்கு…! பிடித்தமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள்..! உங்கள் செயல்பாடுகள் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே…! எதிர்பாராத வகையில் நன்மைகள் உண்டாகும்.

பிடித்தமான வேலைகளை செய்து மன மகிழ்வீர்கள். ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. அவசர முடிவுகளை தவிர்த்து விட வேண்டும். அலட்சியம் காட்டி எதிலும் ஈடுபட வேண்டாம். எந்த ஒரு விஷயத்திலும் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். சரி என்று மனதிற்குள் தோன்றினால் மட்டும் செய்யுங்கள். மன பதட்டம் தயவுசெய்து வேண்டாம். யோகா போன்ற விஷயங்களில் ஈடுபடுங்கள். மணமகிழ்ச்சியான செய்திகள் வரும்.

பங்குச்சந்தையில் உள்ளவர்களுக்கு நல்லது நடக்கும். நல்ல பங்குகள் மூலம் லாபம் பெற்று முன்னேற்றம் அடைவீர்கள். சிலர் குறைகள் சொன்னாலும் அதை கண்டுக்க வேண்டாம். சகோதரர்கள் வழியில் நல்லது நடக்கும். உணவு விஷயங்களை பார்த்து பக்குவமாக இருங்கள். ஒவ்வாத உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். பெண்கள் சாமர்த்தியமாக செயல்படுவீர்கள்.. பெண்கள் முடிந்தவரை பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது. பெண்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். காதல் போன்ற விஷயங்களில் முடிவு இப்போதைக்கு எடுக்க வேண்டாம். காதல அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும் அதுவரைக்கும் பொறுமையாக இருங்கள். மாணவர்கள் எடுக்க முடிவுகளில் மிகத் தெளிவு வேண்டும். கண்டிப்பாக சாதிக்க முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்காக அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் பிங்க் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்வீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! உடல் ஆரோக்கிய மேம்படும்…! வீடு பூமி மூலம் லாபம் உண்டாகும்…!!

மகரம் ராசிக்கு…! அதிகாரம் மிக்க பதவி தேடி வரும்…! முகப்பொலிவும் அழகும் கூடும்…!!