தனுசு ராசிக்கு…! புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்…! பொதுநல அக்கறையுடன் செயல்படுவீர்கள்…!!

தனுசு ராசி அன்பர்களே…! உங்களுக்கு நல்லவைகள் நடக்கும் நாள் என்று சொல்லலாம்.

தொட்ட காரியம் எல்லாம் துவங்கும். எளிமையாக பேசி காரியத்தை சாதிப்பீர்கள். வெற்றி பெறுவதற்கான முயற்சி இருக்கும். தொழில் சம்பந்தப்பட்ட புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கொடுத்த வாக்கை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். பொதுநல ஈடுபாடு இருக்கும். வருமானம் கண்டிப்பாக திருப்தியை கொடுக்கும். குடும்ப கஷ்டங்கள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். யாருக்கும் அஞ்சாமல் நேர்மையாக செயலாற்றுவீர்கள். தடைபட்ட காரியங்களில் இருந்த தடை விலகும். எல்லாம் உங்களுக்கு நல்லபடியாக நடக்கும். வாழ்க்கையில் இனிய மாற்றம் உண்டாகும். இரவு பகலாக உழைத்து உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். பாராட்டும் புகழும் கண்டிப்பாக இருக்கும். இந்த நாள் உங்களுக்கு சந்தோசம் மிகுந்த நாளாக இருக்கும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் கண்டிப்பாக நடக்கும். புதிய அனுபவங்களை பெற்றுக்கொண்டு வாழ்க்கை வளமாக்குவீர்கள். சிரித்த முகம் அழகும் கூடும். பெண்கள் புது புது யோசனைகளை செயல்படுத்தி காட்டுவீர்கள். ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பெண்கள் இந்த நாளை இனிமையான நாளாக கொண்டாடி மகிழ முடியும். காதல் பிரச்சினையை கொடுத்தாலும் சமாளித்து விடுவீர்கள். திருமண யோகம் இருக்கின்றது. இல்லத்தில் கலந்து பேசுங்கள் நல்ல முடிவு கிடைக்கட்டும்.

மாணவர்கள் எதையும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். கல்வியில் சாதிக்கும் அமைப்பு இருக்கின்றது. மாணவர்கள் திட்டமிட்டு எதிலும் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும். இந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!