ஆன்மிகம் செய்திகள் ராசி பலன் ஹிந்து தனுசு ராசிக்கு…!! புதிய வாய்ப்புகளை பெற்றுக் கொள்வீர்கள்…!! புகழும் பாராட்டும் உங்களை தேடி வரும்…!! Rugaiya beevi11 December 2024022 views தனுசு ராசி அன்பர்களே…! வெளிவட்டார தொடர்பு கண்டிப்பாக விரிவடையும். பணியில் ஏற்பட்ட தொய்வு விலகும். வீடு மாற்றம் இடமாற்றம் ஏற்படும் சூழல் உண்டாகும். வரவு கண்டிப்பாக திருப்தியை கொடுக்கும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சோகங்கள் மாறி சுகங்கள் உண்டாகும். ஊக்கத்துடன் உற்சாகத்துடன் பணிகளை மேற்கொள்வீர்கள். மங்கையர்களால் ஏற்பட்ட மனக்கழுக்கம் மாறும். உற்றார் உறவினர் கிடையை ஏற்பட்ட மனக்கசப்பு விலகும். எதிலும் கவனமாக பேசுங்கள். கலைத்துறையில் சாதிப்பீர்கள். தங்கு தடை இன்றி பணிகளை புதிய வாய்ப்புகளை பெற முடியும். அரசியல்வாதிகள் நட்பு கிடைக்கும். நல்ல பெயர் எடுக்கும் சூழ்நிலை உண்டாகும். எதிர்பார்த்த பதவிகள் கண்டிப்பாக கிடைக்கும். நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். சிறப்புடன் வாழ்க்கை நடத்துவீர்கள். அடுத்தவர்கள் வியக்கும் படி எந்த ஒரு வேலையும் செய்வீர்கள். யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். பெண்களுக்கு இஷ்ட தெய்வ வழிபாடு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். நெருக்கடிகளை சமாளித்து வெற்றி பெற முடியும். காதலைப் பொறுத்தவரை குழப்பம் ஏற்பட்டாலும் சரி செய்வீர்கள். பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்து எந்த ஒரு முடிவுகளையும் எடுங்கள். முற்போக்கான சிந்தனை இருக்கும். முடிவுகளில் தெளிவு இல்லாமல் இருப்பீர்கள். மாணவர்கள் படித்த பாடங்களை எழுதி பார்க்க வேண்டும். மாணவர்களுக்கு எதிர்காலம் சிறப்பாக அமையும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது கரு நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டுவாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஐந்து மற்றும் ஆறு. அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் கருநீல நிறம்.