ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து தனுசு ராசிக்கு…! வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள்…! பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்…!! Rugaiya beevi17 December 202407 views தனுசு ராசி அன்பர்களே…! இந்த நாளில் நல்ல பலன் கிடைக்கும். அனுகூலமான பலனை பெற முடியும். இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். இஷ்ட தெய்வ அருளால் தொழில் வியாபாரம் சீராக இருக்கும். வாழ்க்கை வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும். உபரி பண வருமானம் கிடைக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டு எதிலும் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். உடல் கொஞ்சம் உஷ்ணமடையும். விருந்து நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். வாய்க்கு ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். உங்களைப் பற்றி தவறாக புரிந்தவர்கள் நட்பு பாராட்டக் கூடும். நல்ல மனதை புரிந்து கொள்ள காலகட்டம் வந்து விட்டது. சில விஷயங்களை கண்டும் காணாமல் விட்டு விடுவது நல்லது. யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். பெண்கள் யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். பெண்கள் முயற்சியின் பெயரில் முன்னேறி செல்ல முடியும். அற்புதமாக காய் நகற்றி வெற்றி காண்பீர்கள். காதலில் எந்த ஒரு விஷயத்தையும் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். சந்தேக பார்வை வேண்டாம். மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் இருப்பது நல்லது. கல்வியில் மிகுந்த அக்கரை ஏற்படும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே அந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிற சிவப்பு மற்றும் பச்சை நிறம்.