தனுஷின் “ராயன்” படத்தை இவர்கள் மட்டும்தான் பார்க்க முடியுமா…? தணிக்கை குழு வழங்கிய சான்றிதழ்…!!!

நடிகர் தனுஷ் ராயன் என பெயரிட்ட தனது ஐம்பதாவது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன் மற்றும் பல நடித்துள்ளனர்.

இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை எகிரச் செய்துள்ளது. இந்நிலையில், இந்த படத்துக்கு நேற்று சென்சார் நடைபெற்றது. இந்த படத்தில் முழுக்க ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இருப்பதால் இந்த படத்திற்கு ‘ஏ’ சான்றிதழை தணிக்கை குழு வழங்கியுள்ளது.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?