Home » தமிழக அரசு பணி…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம் ….. சற்றுமுன் வெளியான அறிவிப்பு!

தமிழக அரசு பணி…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம் ….. சற்றுமுன் வெளியான அறிவிப்பு!

by dailytamilvision.com
0 comment

பள்ளி கல்வித்துறையில் உள்ள 33  வட்டார கல்வி அலுவலர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளன. https://www.trb.tn.gov.in/– இணையதளம் மூலம் ஜூலை 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.