Home செய்திகள் தர்பூசணியில் வறுத்த கோழியா…?வைரலாகும் வீடியோ …!!!

தர்பூசணியில் வறுத்த கோழியா…?வைரலாகும் வீடியோ …!!!

by Sathya Deva
0 comment

உணவு பிரியர்களை கவருவதற்காக சமூக வலைத்தளங்களின் புதிய உணவு வகை தயாரிப்பு குறித்த வீடியோக்கள் அதிகளவில் வெளியாகின்றன. அவற்றில் சில வீடியோக்கள் வரவேற்பையும் சில வீடியோக்கள் கடும் பிரச்சனைகளையும் சந்திக்கின்றது . அது போன்று இணையத்தில் வைரலான ஒரு வீடியோவில் சமையல் கலைஞர் ஒருவர் தர்பூசணியில் சிக்கன் மாவை பூசி வறுத்த கோழி தர்பூசணி தயாரிக்கும் காட்சிகள் உள்ளது. https://twitter.com/i/status/1814045035023016424

அதில் சமையல் கலைஞர் ஒரு முழு தர்பூசணியை சிறு சிறு துண்டுகளாக வெட்டுகிறார். பின்னர் அந்த தர்பூசணி துண்டுகள் மீது சிக்கன் மாவு பூசி எண்ணெயில் நன்றாக வறுக்கும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பயனார்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றன. அதில் ஒரு பயனர் நரகத்தில் யார் இந்த கொடூரத்தை சாப்பிடுவார்கள் என பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர் இது நான் நாள் முழுவதும் பார்த்த அமெரிக்கா விஷயம் என பதிவிட்டுள்ளார். அதே நேரம் சில பயனர் இது அற்புதம் நான் பார்த்ததிலே மிகவும் சுவையான உணவு என பதிவிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.