“தளபதி 69” படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்… என்னன்னு தெரியுமா…?

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயின் கடைசி படம் ”தளபதி 69” என கூறப்பட்டு வருகிறது. இவர் அரசியலில் முழுமையாக ஈடுபட உள்ள காரணத்தினால் இவர் சினிமாவில் இருந்து விலகப் போகிறார் எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து, இந்த படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கப் போகிறார் எனவும் கே.வி.என் நிறுவனம் தயாரிக்கவுள்ளது எனவும் தகவல் வெளியானது.

ஆனால், இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும் இந்த படத்தில் சமந்தா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தளபதி 69 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது. மேலும், இந்த படம் அரசியல் கதைகளத்தில் உருவாக இருப்பதாகவும் சூப்பரான அப்டேட் வெளியாகியுள்ளது.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?