செய்திகள் மாநில செய்திகள் தாய் மீது மகன் பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு… போலீசார் வெளியிட்ட வீடியோ…! Sathya Deva17 July 20240108 views உத்திர பிரதேசத்தில் ஒரு குடும்பத்தில் ஹேமலதா என்ற பெண்ணும் அவரது மகனான கௌரவம் வசித்து வருகின்றனர். அவரது மகனுக்கு வயது 22 என்று கூறப்படுகிறது. இவர்களுக்கிடையே நிலம் தொடர்பான பிரச்சனை நடந்துள்ளது. இதனால் போலீசார் அவர்கள் மீது எஃப் .ஐ .ஆர் பதிவு செய்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண இரு தரப்பினர்களையும் வரவழைத்து உள்ளார் .https://www.maalaimalar.com/news/national/man-sets-mother-on-fire-inside-up-police-station-films-her-729524?infinitescroll=1 அப்போது தாய் மீது மகன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். உடனே அந்த பெண்ணை போலீசார் மீட்டனர் .அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளார். “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு “என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் இந்த சம்பவம் நடந்துள்ளது என குறிப்பிடப்படுகிறது