செய்திகள் மாநில செய்திகள் திருப்பதி ஏழுமலையான் கோவில்…பக்தர்கள் கூட்டம் குறைந்தது…!!! Sathya Deva24 July 20240116 views திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஒரு வாரமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் நாராயணகிரி தோட்டம் ஆகிய இடங்களை பக்தர்கள் கூட்டம் நிறைந்து உள்ளது . நீண்ட தூரம் வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் பக்தர்களின் கூட்டம் படிப்படியாக குறைந்தது. இதனால் இலவச தரிசனத்திற்கு வந்தவர்கள் 8 மணி நேரத்திலையும், நேர ஒதுக்கீடு பெற்றவர் 5 மணி நேரத்திலும், 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர் இரண்டு மணி நேரத்தில் திருப்பதியில் தரிசனம் செய்தனர்.