‘தீ பிடிக்குது சார்’ “தங்கலான்” பட குழுவினரை பாராட்டிய சமுத்திரக்கனி… வைரலாகும் பதிவு…!!!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ”தங்கலான்”. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பி வருகிறது.

இந்நிலையில், நடிகர் சமுத்திரக்கனி இந்த படத்தை பாராட்டியுள்ளார், அதில் அவர்,”தங்கலான் அசுர உழைப்பு. தம்பி பா.ரஞ்சித், சீயான் விக்ரம் தீ பிடிக்குது சார்” படகுழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?