துலாம் ராசிக்கு…! இடைவிடாமல் உழைத்துக் கொண்டே இருப்பீர்கள்…!! உழைப்பால் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும்..!!

துலாம் ராசி அன்பர்களே…! எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

கடுமையான சூழல் நிலவியது கண்டிப்பாக மாறும்.. மிகவும் பொறுப்புடன் செயல்பட்டு வெற்றி வாகை சூட முடியும். அடுத்தவர்களிடம் விவாதம் செய்த நேரத்தை செலவிட வேண்டாம். நெருக்கடியான சூழல் நிலவினாலும் மாறிவிடும். உங்களுடைய ஆசைகளை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். ஏற்றம் நிறைந்த வாழ்க்கையை கண்டிப்பாக அமைத்துக் கொள்வீர்கள். பாதுகாப்பு குறைவான இடத்திற்கு செல்ல வேண்டாம். பக்குவமாக பேசி காரியங்களை சாதித்து காட்டுவீர்கள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகி செல்லும். சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உங்கள் புகழ் ஓங்கி இருக்கும். உங்கள் கீழ் பணி ஆற்றுப்பவர்கள் சிறப்பாக பணியாற்றுவார்கள். உங்கள் நிலையை உயர செய்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். சகப் பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். அலுவலகம் மூலம் வாகன யோகம் கிடைக்கும். என்றோ செய்த வேலைக்கு இப்பொழுது பாராட்டு கிடைக்கும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள். பெண்கள் தைரியமாக செயல்படுவது நல்லது. காதலில் சின்ன சின்ன இடர்பாடுகள் இருந்தாலும் கடைசியில் வெற்றியை கொடுக்கும். மாணவர்கள் விளையாட்டுத்துறையில் கண்டிப்பாக சாதிக்க முடியும்.

உயர்வான வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியும். மாணவர்கள் புதுமை படைக்கும் நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அண்ணமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!