ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து துலாம் ராசிக்கு…! உழைப்பால் உயரும் நாளாக இருக்கும்…! பணிகளை எல்லாம் விரைவாக முடித்து காட்டுவீர்கள். Rugaiya beevi10 December 2024016 views துலாம் ராசி அன்பர்களே…! பகுத்தறிவு மேம்படும் நாளாக இருக்கும். மாற்றங்களை கண்டிப்பாக உறுதி ஆக்கி கொள்வீர்கள். பிடித்தமான வாழ்க்கை அமைத்துக் கொள்வீர்கள். செல்வாக்கு மிக்க செயல்களை எல்லாம் செய்து பாராட்டுக்கு ஆளாவீர்கள். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் அணுகும் பொழுது கவனம் வேண்டும். சாதிக்கக்கூடிய வல்லமை இருக்கின்றது. முயற்சி செய்யுங்கள் கண்டிப்பாக எதிலும் வெற்றி காண முடியும். நிறைவேறாத காரியங்களையும் கண்டிப்பாக நிறைவேற்ற முடியும். பகுத்தறிவு வெளிப்படும் நாளாக இருக்கும். பணிகளை தன்னம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடி விலகி செல்லும். ஏற்ற மிகுந்த சூழல் கண்டிப்பாக இருக்கும். புதுப்புது யோசனை கண்டிப்பாக வரக்கூடும். சிரமங்கள் நீங்க சிறப்புடன் வாழ்க்கை நடத்துவீர்கள். வீடு வாகன பாதுகாப்பில் உரிய கவனத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி கண்டிப்பாக இருக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். வீண் பிரச்சனைகளுக்கு செல்ல வேண்டாம். அக்கம் பக்கத்தில் உரையாடும் பொழுது கவனம் வேண்டும். ஒரு முறைக்கு இருமுறை யோசித்து எதிலும் ஈடுபடுவது நல்லது. கணவன் மனைவியிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகும். குழந்தைகளுடன் பேசும்பொழுது எச்சரிக்கையுடன் பேசுவது நல்லது. சின்ன சின்ன செலவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். யாரையும் குறைகள் எதுவும் சொல்ல வேண்டாம். பெண்கள் யோசித்து எதிலும் ஈடுபடுவது நல்லது. பெண்கள் சிறந்த செயல்களை செய்து பாராட்டுக்கு ஆளாவீர்கள். முகப்பொலிவும் அழகும் இருக்கும். காதல் உங்களுக்கு பெரிய அளவு மாற்றங்களை ஏற்படுத்தும். சுப காரியங்களில் மேற்கொள்ளுங்கள் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். காதல் அடுத்த கட்டத்திற்கு செல்லும் பயப்பட வேண்டாம். மாணவர்கள் எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் செல்ல வேண்டாம். மாற்றங்களை கண்டிப்பாக ஏற்படுத்திக் கொள்ள முடியும். தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். பெற்றோர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் இரண்டு மற்றும் ஐந்து. அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்.