ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து துலாம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்ட முடியும்…! பணவரவு சிக்கன செலவுக்கு பயன்படும்…!! Rugaiya beevi17 December 202407 views துலாம் ராசி அன்பர்களே…! நம்பிக்கைகள் நடைபெறும் நாளாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். துணிச்சலுடன் சில காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். இன்று உங்களுக்கு புதுமை படைக்கும் நாளாக இருக்கும். புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும். புதுமை படைக்கும் நாளாக இருக்கும். மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். பிடித்தமான உணவை உண்டு மகிழ்வீர்கள். எதிலும் சிரமப்படாமல் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பொறுப்புகளுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் வளர்ச்சியை கொடுக்கும். பண வரவு சிக்கன செலவுக்கு பயன்படும். புதிய பொருள் சேர்க்கை இருக்கும். பொருட்களை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலைத்து காணப்படும். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் உயர்வு கூடும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். பயணத்தின் பொழுது ஏற்பட்ட தடங்கல் விலகும். நட்பால் உங்களுக்கு நல்லது நடக்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை சரியாகும். கலைத்துறையில் உள்ள போட்டிகள் விலகும். தடைபட்ட பண உதவி கிடைக்கும். பெண்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரம் நிவர்த்தமாக பயணங்கள் சொல்வீர்கள். பெண்கள் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி காண்பீர்கள். காதல் மன கசப்பை கொடுக்காது. மாற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும். மாணவர்கள் யோசித்து முடிவு எடுப்பது நல்லது. சிரமங்களை சரி கட்டி விடுவீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் நீல நிறம்.