ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து துலாம் ராசிக்கு…! எந்த ஒரு காரியமும் சூடு பிடிக்க தொடங்கும்…!! முயற்சி செய்யுங்கள் கண்டிப்பாக நல்லவைகள் நடக்கும்…!! Rugaiya beevi13 December 2024013 views துலாம் ராசி அன்பர்களே…! பலன் நெருக்கடிகளையும் தாண்டி முன்னேறி செல்வீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி கொடுப்பீர்கள். திறமையை வெளிப்படுத்தி வெற்றி காண்பீர்கள். சங்கடங்கள் உருவாகினாலும் இறுதியில் வெற்றி இருக்கும். மனசாட்சி படி நடந்து கொள்வீர்கள். நன்மை எது தீமை எது என்று கலந்து ஆலோசிப்பீர்கள். நல்ல நண்பர்களை மட்டும் கூட வைத்துக் கொள்ளுங்கள். சேமித்து வைத்து பணம் செலவுக்கு பயன்படும். பிறர் பொருளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சி கலை கட்டும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்க. எதிலும் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளுக்கு தேவையானதை செய்து கொடுப்பீர்கள். தேவையான பொருட்களை வாங்கி கொள்வீர்கள். எந்திரங்களில் வேலை பார்க்கும் பொழுது கவனம் தேவை. எதிர்ப்புகள் கண்டிப்பாக விலகி செல்லும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை சரியாகும். உற்றார் உறவினர் வகையில் முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கியங்களை வசூல் செய்வீர்கள். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. பெண்கள் நம்பிக்கையுடன் போராடுங்கள் உங்களுக்கான வெற்றி நிச்சயம் கிடைக்கும். பெண்கள் காசு பணத்தை பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். சகோதர சகோதரிகளுக்கு தேவையானதை செய்து கொடுப்பீர்கள். காதலைப் பொறுத்தவரை கஷ்டமான நிலை மாறி சந்தோசம் கூடும். மாணவர்கள் கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் உண்டாகும். படிக்க வேண்டும் என்று எண்ணம் இருக்கும். லட்சிய நோக்கோடு கல்வி அமையும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீலம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் நீளம் மற்றும் மஞ்சள் நிறம்.