ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து துலாம் ராசிக்கு…! எந்த ஒரு பணியிலும் ஈடுபட்டாலும் வெற்றி இருக்கும்…!! நிதானமாக செயல்பட்டால் முன்னேற்றம் உண்டாகும்…!! Rugaiya beevi16 December 202409 views துலாம் ராசி அன்பர்களே…! மனம் உங்களுக்கு கண்டிப்பாக சந்தோஷம் அடையும். சந்தேகம் படும் குணத்தை தவிர்த்து விடுங்கள். மனக்கவலை இருந்தாலும் வெளிக்காட்ட மாட்டீர்கள். சந்தோஷம் இல்லாத வாழ்க்கை அமைந்தாலும் அதனை சந்தோஷமாக வைத்துக் கொள்வீர்கள். பயந்த நிலை இருக்கும். எது சரி தவறு என்று யோசித்து செயல்பட வேண்டும். பணம் வருமானம் சீராக வரும். தொழில் வியாபாரம் அடுத்த கட்டத்திற்கு செல்லும். முன்னேறுவதற்கான முயற்சி வெற்றியை கொடுக்கும். கிடைக்கின்ற வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எதிரிகளின் தொல்லைகளை சமாளித்து விடுவீர்கள். வியாபாரம் தொடர்பான செலவு இருக்கும். திருப்திகரமான நல்ல பலனை எதிர்பார்க்கலாம். அலைச்சலும் வேலைப்பளு இருக்கும். அரசு உதவிகள் கண்டிப்பாக கிடைக்கும். பாராட்டும் அங்கீகாரம் கிடைக்கும். நீண்ட நேரம் இரவு கண் முழித்து இருக்க வேண்டாம். பெண்கள் குழப்பம் அடைய வேண்டாம். முயற்சி செய்தால் வெற்றி உண்டாகும். காதல் விஷயத்தில் தெளிவாக இருக்க வேண்டும். மாணவர்கள் சிறப்பான வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியும். தடைகளை உடைத்து எறிந்து கல்வியில் வெற்றி பெற முடியும். பிடித்தமான கல்வியை அமைத்துக் கொள்ள முடியும். மாணவ கண்மணிகள் மூடநம்பிக்கைகளில் ஈடு கொள்ள வேண்டாம். முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் மூன்று மற்றும் ஆறு. அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.