துலாம் ராசிக்கு…! காதல் திருமணத்தில் சென்று முடியும்..! திறமைகள் வளர்த்துக் கொள்வீர்கள்…!!

துலாம் ராசி அன்பர்களே…! மனதிற்குள் ஒருவித தைரியம் உண்டாகும்.

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் பிள்ளைகளுக்கு தேவையானதை செய்து கொடுக்க வேண்டும் என்று எண்ணம் இருக்கும். லட்சியம் நோக்கோடு எதிரும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். உங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். நன்மைகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செழிக்க அனுகூலம் உண்டாகும். நிலுவையில் இருந்த பணம் வசூலாகும். அன்புக்குரியவர் பரிசு பொருட்கள் வாங்கி கொடுப்பார்கள். தொழில் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளிப் போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணிகளில் மட்டும் கவனத்தை செலுத்த வேண்டும். நட்பால் உங்களுக்கு நல்லது நடக்கும். காதல் போன்ற விஷயங்களில் தெளிவு வேண்டும், காதல் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும்.

இல்லத்தில் பேசுங்கள் திருமணத்தில் சென்று முடியும். பெண்களுக்கு ஆடை அலங்கார பொருட்கள் சேரும். முகம் வசீகரம் பெறும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கொஞ்சம் அலைச்சல் உண்டாகும். மாணவர்களுக்கு மன தைரியம் வெளிப்படும். மாணவர்கள் கல்வியில் ஏற்படும் சிரமங்களை சரி செய்து விடுவீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் 1 மற்றும் 3. அதிர்ஷ்டமான நிறங்கள் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்..

Related posts

மீனம் ராசிக்கு…! புதிய முயற்சி கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும்…!! வெளி உலக தொடர்பை விரிவு படுத்துவீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! மனதிற்குள் தைரியம் உண்டாகும்…! வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்…!!

மகரம் ராசிக்கு…! எதிரிகள் எல்லாம் தவிடுபொடி ஆவார்கள்…! நுட்பமான அறிவை கொண்டு வாழ்க்கை வளமாக்குவீர்கள்…!!