ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து துலாம் ராசிக்கு…! தொட்ட குறை விட்ட குறை எல்லாம் சரியாகும்…! கேட்ட இடத்தில் பண வரவு கண்டிப்பாக கிடைக்கும்…!! Rugaiya beevi31 October 202404 views துலாம் ராசி அன்பர்களே…! மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது. சொந்த பந்தங்கள் வருகை இருக்கும். நுட்பமான அறிவை கொண்டு வாழ்க்கையை வளமாக்குவீர்கள். பிடித்தமான வேலைகளில் ஈடுபடுவீர்கள். செல்வம் சேரும் சூழல் உண்டாகும். மன அமைதி பாதுகாத்துக் கொள்ள வேண்டும். செயல்கள் அனைத்தும் நிறைவேறும். அளவான பண வரவு கிடைக்கும். உறவினர் வருகையால் அதிக பணம் செலவாகும். மனதிற்குள் தேவையில்லாத கற்பனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம். சுத்தமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். புதிய ஒப்பந்தம் கிடைக்கப்பெற்ற சிரமம் குறையும். வேலை பழு குறைந்து நிம்மதி ஏற்படும். திடீர் செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. மனக்கவலை நீங்க நிம்மதி பெருகும். எதிர்பார்த்த விஷயம் அனைத்திலும் வெற்றி இருக்கும். பெண்கள் யோகமான நல்ல பலனை பெற முடியும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை. பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். காதல் எந்த வகையிலும் பிரச்சினை கொடுக்காது. மாணவர்களுக்கு சுய கௌரவம் மேலோங்கும். தடைகளை உடைத்து எறிந்து வெற்றி பெற முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் நீளம் நிறம்.