துலாம் ராசிக்கு…! பண வரவு திருப்தியை கொடுக்கும்…! திட்டமிட்டு காரியங்களில் ஈடுபடுவது நல்லது…!!

துலாம் ராசி அன்பர்களே…! கற்பனை உலகில் மிதந்து காணப்படுவீர்கள்.

காரியங்களை மிகவும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள். உறவுகளுக்கு இடையே சின்ன சின்ன மன கசப்பு உண்டாகும். முன் கோபத்தை குறைத்துக் கொண்டால் நன்மை உண்டாகும். மணக்குளப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். திட்டமிட்டு செயல்படுவது எதிலும் நல்லது. நண்பர்கள் உதவிகள் கிட்டும். கூடுதல் பொறுப்புகள் இருக்கும். முன்னேற்றம் ஏற்படக்கூடும். ஆன்மீக நாட்டம் உண்டாகும். கவனமாக எதிலும் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழும் படி நிகழ்ச்சிகள் நடக்கும். கணவன் மனைவியுடைய அன்பு அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் உண்டாகும். எதிலும் கவனமாக செயல்பட்டால் வெற்றி உண்டாகும். பண வரவு கண்டிப்பாக திருப்தியை ஏற்படுத்திக் கொடுக்கும். பெண்கள் மாறுபட்ட கோணத்தில் சிந்திப்பீர்கள். பெண்களுக்கு இஷ்ட தெய்வ அருள் துணையாக இருக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றி விட முடியும். காதலில் மனக்கசப்பு உண்டாகும் சிறிது விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். மாணவர்கள் பொறுமை காப்பது நல்லது.

கல்விக்காக நேரம் ஒதுக்க வேண்டும். பாடங்களை நன்கு படியுங்கள் எதையும் யோசித்து செயல்படுங்கள். விளையாடும் பொழுது கவனம் வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் இரண்டு மற்றும் ஆறு. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! நம்பிக்கையை இழக்காமல் போராடுவீர்கள்..! செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! வாழ்க்கை தேவையை பூர்த்தி செய்து கொள்வீர்கள்…! மனம் மிக மகிழ்ச்சி அடையக்கூடும்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.