துலாம் ராசிக்கு…! பண வருமானம் சீராக கிடைக்கும்…!! குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும்…!!

துலாம் ராசி அன்பர்களே…! சிரமங்களை சரி செய்து விடுவீர்கள்.

நீதி நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்ளுங்கள். தாயின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. அக்கம் பக்கத்தில் அன்பு பாராட்டுவது நல்லது. கோவமான பேச்சை விட்டு விடுவது நல்லது. தொழில் வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். திட்டமிட்ட இலக்கு சிறப்பாக நிறைவேறும். உபரி பணம் வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடக்க வேண்டும். பெரியவர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. மனதிற்குள் குழப்பம் ஏற்பட்டு சரியாகும். சமையல் செய்யும்பொழுது கவனம் தேவை. தேவையில்லாத வேலைகளில் ஈடுபட வேண்டாம். சுற்றுப்புற மாசால் உடல் கொஞ்சம் பாதிப்படையும். பெண்களுக்கு பணி சுமை அதிகமாக செய்யும் வேலை நிதானமாக செய்ய வேண்டும். பெண்கள் அக்கம் பக்கத்தில் யோசித்து பேசுவது நல்லது.

காதல் மனக்கசப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும். காதலைப் பொருத்தவரை அவசரப்பட வேண்டாம். மாணவர்கள் நல்ல விஷயங்களில் ஈடுபட்டு வெற்றி வாகை சூடுவீர்கள். மாணவர்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். விளையாட்டு துறையில் ஆர்வம் உண்டாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண்கள் இரண்டு மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறங்கள் ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! காரியங்கள் ஓரளவு கண்டிப்பாக கைகூடும்….! பிரச்சனைகள் ஓரளவு தீர்ந்து நிம்மதி உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! புது வியாபார தொடர்பான காரியங்கள் லாபத்தை கொடுக்கும்…!! கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் உண்டாகும்..!!

மகரம் ராசிக்கு…! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! காரியங்களை சாமர்த்தியமாக செய்து முடித்து பாராட்டுகளை வாங்குவீர்கள்…!!